bethelministries.org.uk

Go-to-church

Go to Church

Article Ps. Joshua Thiyakesh.

Video from Go to Church

சனிக் கிழைமைகளில் நாங்கள் செய்யும் சுவிசேஷ ஊழியத்தில் தேவனால்  


பல விதங்களில் பல விதமான பிரதிபலிப்பையும் புதிய அனுபவங்களையும் ஒருபுதிய உற்சாகத்தையும் பார்க்க முடிகிறது.
 மட்டுமல்லாமல் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தவிப்பவர்களை சந்திக்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் தேவ அன்பை சொல்ல முடிகிறது. இதனால் இயேசுவின் நாமம் மகிமைபடுகிறது.
இப்படி நாம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சுவிசேசம் சொல்ல செல்வது, எமக்கு நாளுக்கு நாள் ஆத்துமா தகத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த ஊழியத்தில் கிடைக்கும் சில அனுபவங்கள்.

* Go to church ஆங்கில பிரதி அனைவருக்கும் கொடுக்கபடுகிறது. இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைவரும்
வாங்குகிறார்கள்.
* சிலர் தாங்களாகவே வந்து பிரதிகளை வாங்குகிறார்கள்.
* பிரதிகளை வாங்குகிறவர்கள் உடனடியாகவே வாசிக்கிரார்கள்.
* சிலருக்கு ஜெபிக்கும் பொது அந்த ஜெபம் அவர்களை தேவ பிரசன்னதுக்குள்ளாக்குவதை அவர்களுடைய முகபாவத்திலிருந்து உணர முடிகிறது.
* இந்த நாட்டு வெள்ளை இனத்தவர்கள் நாம் செய்யும் இந்த ஊழியத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்தும், அவர்கள் எம்மை உற்சாகபடுத்தி நன்றி சொல்வ  திலிருந்து உணரமுடிகிறது.

இந்த சுவிசேஷ ஊழியம் ஒரு மகத்தான ஊழியமாக உணர முடிகிறது. ஏனென்றால்: 
1. சுவிசேசம் அனைவருக்கும் சொல்லப்படுகிறது. 
2. அவர்களுக்காக ஜெபிக்கும்போது தீர்க்கதரிசன வசனம் சொல்லப்படுகிறது.
3. இந்தவகையில் அவர்களுக்கு அற்புதம் நடக்கிறது, உள்ளம் உருமாற்றம் அடைகிறது.
4. இந்த ஊழியத்தில் மூலம் தேவன் சொன்ன மகத்தான சுவிசேஷ பணியில் நாமும் ஒர் பங்காளராக தேவனின் கட்டளையை   நிறைவேற்றும்  சந்தர்ப்பமாக அமைகிறது.

Article Ps. Joshua Thiyakesh.

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions