bethelministries.org.uk

2sports day

விளையாட்டு போட்டி

பெத்தேல் மிசனரி சர்ச்சின் முலமாக முதல் தடவையாக சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் அநேக பிள்ளைகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் வினோத உடை போட்டியும், வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு பதக்கங்களும், பங்கெடுத்த பிள்ளைகளுக்கு சான்றிதள்களும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டர்கள்.

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions