bethelministries.org.uk

sad-girl-crying-wallpapers

உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்?

* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள்

எப்படி வளருகின்றனவென்று கருதிப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.
* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம், பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்கு பூரணமானவன் அல்ல.
* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தன் தலை மீது நெருப்புத்தணலை குவிப்பவனாவாய்.
* எவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு, தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுடைய பக்தி வியர்த்தமானது.

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions