bethelministries.org.uk

BMC logo v2

ஊழிய அறிக்கை

அக்டோபர் மாதத்தில் எமது போதகர் அவர்களால்  தாய்லந்து நாட்டில் பல சபைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஊழியர் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மற்றும் இளைஞர் மத்தியில் எழுப்புதல் கூட்டமும் நடத்தப்பட்டது. இதிலே தேவன் பலத்த காரியங்களை தேவன் செய்தார். தொடர்ந்தும் அவர் சிங்கபூரிலும்   மற்றும் கட்டர் தேசத்திலும் உழியங்களுக்காக கடந்து செல்கிறார்.

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions